மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்!

Mayoorikka
4 years ago
மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4