தண்ணீர் கட்டணத்திற்கு என்ன ஆகப் போகிறது.

#SriLanka #water #prices
தண்ணீர் கட்டணத்திற்கு என்ன ஆகப் போகிறது.

30 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள நீர் நுகர்வோருக்கு தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கான அமைச்சு திறப்பு விழாவில் அமைச்சர் வாசுதேவ இதனைத் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற இலங்கைச்செய்திகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4