உலகின் 22 சிறந்த சுற்றுலாத் தலங்களில் கொழும்பு நகரமும் தெரிவு

#Colombo
Prathees
4 years ago
உலகின் 22 சிறந்த சுற்றுலாத் தலங்களில் கொழும்பு நகரமும் தெரிவு

இந்த வருடத்தில் சுற்றுலா செல்லவேண்டிய  22 சிறந்த இடங்களில் கொழும்பு நகரமும் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு மாநகரம் குறித்து சிஎன்என் நிறுவனத்தின் லிலியேட் மார்கஸ்  இவ்வாறு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கையின் வெளியூர்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஆரம்பம் முதலே கொழும்பு நகரை தவிர்த்து வந்தனர்.

கொழும்பு நகரம் பற்றிய தவறான புரிதலே இதற்குக் காரணம்

இலங்கையின் முன்னாள் கட்டிடக்கலை நிபுணரான ஜெஃப்ரி பாவாவின் வீடு இந்நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.புறக்கோட்டையில் மிதக்கும் சந்தை,  காலி முகத்திடல் கடற்கரை போன்ற விசித்திரமான இடங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4