இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு

#Bus
Prathees
4 years ago
இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு

பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது.

14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பஸ் கட்டணம் 17.44 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4