நடிகா் பாண்டியன் பிறந்த நாள் 05-01-2021

#TamilCinema #Actor #today
நடிகா் பாண்டியன் பிறந்த நாள் 05-01-2021

இன்று முன்னாள் இடைக்கால நடிகர் பாண்டியனின் பிறந்த நாளாகும். இவர் 1983ஆம் ஆண்டு தனது மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் சிகரம் பாரதி ராஜா.

அதன் பின்னர் ஆயுசு நூறு, புதுமைப் பெண் என அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து தமில் சினிமாவில் உச்சிக்கு சென்றார். இத்தனைக்கும் மதுரையில் சூட்டிங் செய்த சென்றார். ஒரு வளையல் கடையில் கண்டெடுக்கப்பட்ட அழகான பையன் தான் இந்த பாண்டியன்.

அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுக்க தனது குரு இயக்குனர் பாரதிராவினாலே அடுத்த ரஜினி எனப் பாராட்டப்பட்டார். பின்னர் ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் அவற்றுக்கு நடித்த நடித்தார். மேலும் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்த பாண்டியனின் ஆண் பாவம் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

மேலும், கட்சி சார்பாக அவர் பல காலம் தி. மு.க விக் இருந்தார் , எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர் பின்னர் அ.தி.மு.கவில் தன்னை இணைத்தார். - அவர் - Ad by Valueimpression அங்கு திக்காக நட்பினால் குடிப்பழக்கம் அவரை ஆட் கொண்டது. 80 படங்கள் வரை நடித்த அவர் அதன் பின்னர் கதையை சரியாக தேர்வு செய்யாமல் நடப்புக்காக நடித்து தனது சினிமா வாழ்க்கையும் கெடுத்துக் கொண்டார்.

அ.தி.மு.க விழும் அவரை பிரச்சாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தி ஒத்து ஊதி வீசிவிட்டனர். இதனால் மணம் உடைந்த அவர் குடிக்க கூட காசு இல்லாத அளவிற்கு சென்றார். ஒரு கட்டத்தில் மஞ்சள் காமாலை வர கல்லீரல் கேட்டு விட்டது என மதுரை தனியார் மடுத்துவ மனையின் 2008ஆம் ஆண்டு உயிரளந்தார்

மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!