ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா

#Covid 19 #SriLanka
Prathees
4 years ago
ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா

சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வீட்டு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 1ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

71 வயதான ராஜித சேனாரத்ன பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எம்.பி.க்கு தற்போது பாரிய சிக்கலில் இல்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பல இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிளிக் செய்யுங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4