கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உடனடியாக இடமாற்றம்

#Colombo #Police
Prathees
4 years ago
கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உடனடியாக இடமாற்றம்

கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.நந்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4