இலங்கை மீண்டும் முடக்கப்படுகிறதா? சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

#SriLanka #Lockdown
Nila
4 years ago
இலங்கை மீண்டும்  முடக்கப்படுகிறதா?    சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலை அறிவிக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர். சிலரின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4