சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

Prathees
4 years ago
 சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

 

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் நாளை மறுதினம் (08)  காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டே மற்றும் கடுவெல ஆகிய  மாநகர சபைகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4