பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லை என்கிறார் ஜோன்ஸ்டன்.

Prabha Praneetha
4 years ago
பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லை என்கிறார் ஜோன்ஸ்டன்.

மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க முடியுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உற்சவ நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4