தேங்காயால் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

Mayoorikka
4 years ago
தேங்காயால் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தேங்காய் தொடர்பான உற்பத்திகளுக்கான அதிக தேவையினால் புதிய தேங்காய் ஏற்றுமதி வலயமொன்று உருவாக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர், தேங்காய் ஏற்றுமதியில் மாத்திரம் கடந்த வருடம் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4