திருமதி மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் (மணி அக்கா)

Reha
4 years ago
திருமதி மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் (மணி அக்கா)

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் இளைய மகளும்,

பொன்னம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், தெய்வநாயகி, அரசகேசரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாளினி, குகதாசன், மிருணாளினி, சுபாஷினி, தர்மினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவதாசன், ரசீதாதேவி, அமிர்தலிங்கம், கலானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காசிதாசன்- காலஞ்சென்ற காயத்திரி, டினேஷன்- தேவசங்கீதா, தர்ஷனா- பத்மயோகன், பானுகோபன், அமிர்தா, அபிலாஷ், ஹம்ஷினி, ஹரிகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிவ்யனா, சுவேஷனா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-01-2022 திங்கட்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபாஷினி  +94775581645

மேலதிக மரண அறிவித்தல்களை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4