பிக் பாஸ் அபினயை விவாகரத்து செய்யும் மனைவி.!

Prasu
4 years ago
பிக் பாஸ் அபினயை விவாகரத்து செய்யும் மனைவி.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், நடிகை ஜெமினிகணேசனின் நெருங்கிய உறவினரும் நடிகருமான அபினய் குடும்பத்தில் குழப்பம் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது.

இதன்காரணமாக அபினய் மனைவி அபர்ணா கணவனை விட்டு பிரியும் நிலைக்கு வந்துவிட்டார். தன்னுடைய ட்வீட்டரில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த அபினய் என்ற பெயரை நீக்கி விட்டார்.

என்ன காரணம் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை பாவ்னி ரெட்டியிடம் அபினய், ஜொள்ளு விட்டதும் நெருக்கமாக பழகியதும் தான்

ஆரம்பத்தில் பொறுத்து இருந்த அபர்ணா இப்போது மன உளைச்சலில் கணவனை பிரிவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

மேலும் பிக்பாஸ் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4