இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கம்!

Prabha Praneetha
4 years ago
இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கம்!

அரசாங்கம் இராணுவ ஆட்சி நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் நாடாளுமன்றை மூடி இராணுவ ஆட்சி நோக்கி நகர்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு மக்களுக்காக பேசக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டுள்ளது நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4