உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளிவந்த அறிக்கை

Mayoorikka
4 years ago
உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளிவந்த அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்த அதேவேளை தாவர எண்ணெய் விலை 66 சதவீதமாக உயர்ந்தது.

தானியங்களின் விலை 27சதவீதமாகவும் மக்காச்சோளம் 44.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.


உலக உணவு மற்றும் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோதுமை விலை 31.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், இறைச்சி விலை சராசரியாக 12.7 சதவீதமாகவும் பால் பொருட்கள் 16.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4