விமான நிலையத்தில் 24x7 மணி நேர தடுப்பூசி மையம்

Prabha Praneetha
4 years ago
விமான நிலையத்தில் 24x7 மணி நேர தடுப்பூசி மையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் படையினரால் 24x7 மணி நேர கொவிட் தடுப்பூசி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் இ்ருந்து வரும் கொவிட் தடுப்பூசியின் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸினை பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களுக்கு இதன்போது, பைசர் தடுபபூசி ஏற்றப்படவுள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4