யாழ்ப்பாணத்தில் வங்கியில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

#SriLanka
Nila
4 years ago
யாழ்ப்பாணத்தில்  வங்கியில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன் தப்பியோடிள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் பழைய தபால்நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் முதியவர் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு, துவிச்சக்கர வண்டியில் திருடன் தப்பியோடியுள்ளார்.மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்


முதயவரிடமிருந்து சுமார் 47,000 ரூபா பணம் இவ்வாறு அபரித்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4