சற்று முன்னர் சீனாவுக்கு பணம் செலுத்திய இலங்கை மத்திய வங்கி!

Mayoorikka
4 years ago
சற்று முன்னர் சீனாவுக்கு பணம் செலுத்திய இலங்கை மத்திய வங்கி!

சீன உரக் கம்பனிக்கு, மக்கள் வங்கி, 6.9 மில்லின் டொலரை சற்றுமுன்னர் செலுத்தி விட்டது என அந்த வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.


கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டதன் காரணமாக, குறித்த தொகையை கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

உரக்கப்பல் இலங்கையினால் ஏற்றுக் கொள்ப்படாத போதும் தரமான உரத்தை மீள வழங்குவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி குறித்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியின் ஊடாக குறித்த பணம் செலுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4