கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்

Keerthi
2 years ago
 கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது தமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!