ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்

Prasu
4 years ago
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (வயது 94). அமெரிக்காவை சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 1964-ம் ஆண்டு ‘லிலிஸ் ஆஃப் தி பில்ட்’ என்ற படத்தில் நடத்துள்ளார். இந்த படத்திற்காக சிட்னி பைய்டியருக்கு சிறந்த நடிகருக்கான ’ஆஸ்கர் விருது’ பெற்றார்.

பனாமா தீவை சேர்ந்த தக்காளி விவசாயின் மகனான சிட்னி பைய்டியர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடைபெற்று புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில், 94 வயதான சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4