விசா இன்றி இலங்கையில் இருந்த வெளிநாட்டவர் இருவர் கைது

Prabha Praneetha
4 years ago
விசா இன்றி இலங்கையில் இருந்த வெளிநாட்டவர் இருவர் கைது

விசா இன்றி இலங்கையில் இருந்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டு 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இவர்கள் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4