மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவோருக்குமுக்கிய அறிவித்தல்

#SriLanka
Prathees
4 years ago
மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவோருக்குமுக்கிய அறிவித்தல்

மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் மின்வெட்டை குறைக்க முடியும் என  மின்சார சபையின்  பொது மேலாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களிலும் அவ்வப்போது மின்சாரம் தடைபடலாம் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4