திரு முத்தையா நீதிராஜா

Reha
4 years ago
திரு முத்தையா நீதிராஜா

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நீதிராஜா அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா(பிரபல வர்த்தகர்- இரத்தினபுரி), செல்லம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(பிரபல வர்த்தகர்), மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தினேஸ், திரிஷா, கருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனிதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகாராஜா, உருத்திராதேவி, தண்மதி, புஸ்பராஜா, காலஞ்சென்ற தவராஜா, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்கா, தர்சினி, யுகேந்திரன், காலஞ்சென்ற Dr.பாலச்சந்திரன், ராதா, பிரேமினி, ஜெயராஜா, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், பிரகாதீஸ்வரன், மனோகௌரி, அமிர்தகௌரி, ஜெயகௌரி ஆகியோரின் மைத்துனரும்,

நிபாசினி, துசேந்திரன், கோசேந்திரன், காலஞ்சென்ற கிசோக்குமார், கௌசி, துசித்திரா, கிரிசாந்தி அருன், யசானா, லோசனா, பிரீசானா ஆகியோரின் மாமனாரும்,

நாராயினி, குருபரன், பிரதீப், டிசானி, டினுசா, பிரசாத், சஜான், லோஜிதா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல. 87/5 பிறவுண் வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது மைத்துனர் இல்லத்தில் நடைபெற்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர், நண்பர்கள்

தொடர்புகளுக்கு

வீடு  +94212228678

மேலதிக மரண அறிவித்தல்களை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4