அனைத்து இருமல் நோய்களுக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!

Keerthi
4 years ago
அனைத்து இருமல் நோய்களுக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!
  • சுக்கு ................. இரண்டு துண்டுகள்
  • மிளகு .......................ஒரு தேக்கரண்டி
  • திப்பிலி ............... ஒரு தேக்கரண்டி
  • ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
  • சீரகம் ............... ஒரு தேக்கரண்டி
  • நாட்டுப் பசு நெய் ,......தேவைக்கு

அனைத்துப் பொருட்களையும் தனித்தனியே நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து மொத்தமாக சேர்த்து நன்கு அரைத்து சூரணமாக செய்து கொள்ளவும் இந்த சூரணத்திற்குப் பெயர் பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகும் வறட்டுஇருமல்,தொடர் இருமல்,கக்குவான் ,இருமல்சளி, இருமல் போன்ற அனைத்து வகை இருமல் நோய்களும் நீங்க இந்த சூரணத்தை சாப்பிட வேண்டிய முறை பெரியவர்கள் இந்த பஞ்ச தீபாக்கிணி சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து
நாட்டுப் பசு நெய்யில் சேர்த்துக் குழைத்து காலை ,மாலை தினம் இருவேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூன்று நாட்களில் பரிபூரண குணம் அடைவார்கள்
சிறுவர்களுக்குஅரை தேக்கரண்டி பஞ்ச தீபாக்கினி சூரணத்தைத் தேனில் குழப்பி உணவுக்கு முன் காலை மட்டும் இரண்டு நாட்கள் கொடுத்து வர பரிபூரண குணமாகும் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை ஒரு சிட்டிகை அளவுதேனில் குழைத்து நாக்கில் தடவ நோய் சரியாகும். 

மேலும் ஆரோக்கியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4