ஒமிக்ரான், டெலக்ட்ரானை அடுத்து புளோரோனா

Prasu
4 years ago
ஒமிக்ரான், டெலக்ட்ரானை அடுத்து புளோரோனா

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் ஆக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் அடுத்ததாக டெலக்ட்ரான் என்ற வைரஸ் என்ற வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வைரஸாக  புளோரோனா என்ற வைரஸ் தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது

மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும் அந்நாட்டில் மட்டும் மொத்தம் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பரவியதாகவும் கூறப்படுகிறது 

ஃபுளு எனப்படும் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவை இணைந்து உருவானதுதான் புளோரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4