இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 13-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 13-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பாடம்

எங்கே நாம் அதிகம்
காயப்படுகிறோமோ
அங்கே தான் நம்
வாழ்க்கையின் பாடம்
ஆரம்பிக்கிறது....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கெத்து

அடுத்தவன் தப்பா
நினைப்பான்
என்று பயந்து வாழ்ந்து
விடாதே... நம்பள தப்பா
நினைக்க அவன் அவ்வளவு
பெரிய உத்தமன் இல்லை என்று
சும்மா கெத்தா நம் மனதிற்கு
ஏற்றவாறு வாழ்ந்து விடு..

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அளவு

இரக்கமும் உறக்கமும் ஒன்று தான்
இரண்டையும் அளவோடு தான
பயன்படுத்த வேண்டும்,
அதிகம் உறங்குபவன்
சோம்பேறி ஆகிறான்...
அதிகம் இரக்கம் காட்டுகிறவன்
ஏமாளி ஆகிறான்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அன்பு

அன்பு இருக்கும் உள்ளம்
எப்போதும் அமைதியுடன் இருக்கும்.
அன்பு மட்டுமே யாரையும்
காயப்படுத்தாத,
அனைவரையும் வீழ்த்தக்கூடிய 
ஒரே ஆயுதம்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-மனிதன்

மரணம் பிறருக்கு தான்
தனக்கு இல்லை
என்பதாகவே
மனிதன் வாழ்கிறான்

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4