இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-மௌனம்

எல்லா 
துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள்
உள்ளன.
ஒன்று காலம்
இன்னொன்று
மௌனம்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தவறு

மற்றவரக்ளின் தவறுகளை
திருத்தும் முன் ஒரு முறை
கண்ணாடியை
பார்த்துக்கொள்வது நல்லது.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வலிமை

எத்தனைமுறை
விழுந்தாலும் துணிவே
துணை என்று எழுந்து
நிற்பேன். விழுவதும்
எழுவதும் எனக்கு புதிதல்ல.
எண்ணங்கள் எளிமையாக
இருந்தாலும் செயல்கள்
வலிமையாக இருக்கும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-சிரிப்பு

உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது,
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்...
உலகில் உன்னை விட
வலிமையானவர்
யாருமில்லை!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தன்மானம்

எல்லோருக்கும்
பிடிக்கும்படி
சுயமரியதை இழந்து 
வாழ்வதை விட சிலருக்கு
மட்டுமே பிடித்தாலும்
திமிர் கலந்த
தன்மானத்துடன்
வாழ்வதே மேல்!

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4