திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை அழகிக்கு 4ஆம் இடம்!

Reha
4 years ago
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை அழகிக்கு 4ஆம் இடம்!

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா நான்காவது இடத்தை வென்றுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் நடந்த அழகுப் போட்டிகளின் கடைசி ஆறு சுற்றுகளில் அவர் இடம் பிடித்தார்.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4