மலையாள சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி

Prasu
4 years ago
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், சத்யராஜ், நடிகை திரிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதனால் இவரது நடிப்பில் உருவாகிவரும் ‘சிபிஐ 5’ படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4