17.01.2022 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
17.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: மனதில் இருந்து வந்த இனம் தெரியாத குழப்பம் நீங்கும்.
பரணி: புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் மேற்கொள்வீர்கள்.
கார்த்திகை 1: வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் குதுாகலம் ஏற்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த நன்மை வரும். சகபணியாளர் ஒருவர் உதவுவார்.
ரோகிணி: குடும்பத்தில் நிலவி வந்த சில சங்கடங்கள் தீரும்.
மிருகசீரிடம் 1,2: அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சிகளை மதியத்திற்கு மேல் தொடங்கவும்.
திருவாதிரை: நெருங்கிய நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
புனர்பூசம் 1,2,3: பணம் சம்பந்தமாக எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும்.

கடகம்: 
புனர்பூசம் 4: எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
பூசம்: திடீர் செலவு ஒன்று ஏற்படக்கூடும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: சுபச்செலவுகள் வரும். வங்கி இருப்பு குறையாது.

சிம்மம்: 
மகம்: கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
பூரம்: குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படும்.
உத்திரம் 1: மதியத்திற்கு மேல் உறவினரால் நன்மை ஒன்று நிகழும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சகோதரர்களுக்காக இன்று செலவு செய்ய நேரிடும்.
அஸ்தம்: புதியவர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரம் செழிக்கும்.
சித்திரை 1,2: குழந்தைகள் பற்றிய கவலைகள் மெல்ல மெல்ல குறையும்.

துலாம்: 
சித்திரை 3,4: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.
சுவாதி: குழந்தைகளால் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செலவுகள் ஏற்படக்கூடும்.
விசாகம் 1,2,3: பேச்சு, செயல்பாடுகளில் இன்று கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பணம், ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
அனுஷம்: விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
கேட்டை: வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.

தனுசு: 
மூலம்: உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
பூராடம்: கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
உத்திராடம் 1: சகோதரர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
திருவோணம்: குடும்பத்தில் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.
அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். நிதி நிலையை கவனிக்கவும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பொறுமையும் சகிப்புத்தன்மையும் இன்று அதிகம் தேவைப்படும்.
சதயம்: பேச்சில் கவனம் தேவை. உறவினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: 
பூரட்டாதி 4: தாயின் அன்பும், ஆதரவும் மனதிற்கு உற்சாகம் தரும்.
உத்திரட்டாதி: பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
ரேவதி: அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!