மத்திய அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

Nila
2 years ago
மத்திய அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

மத்திய அதிவேக வீதியின் மீரிகம வௌியேறும் வாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று திறக்கப்பட்டதோடு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்