கொழும்பில் இருந்து கண்டிக்கான பேருந்து கட்டணம் 500 ரூபா

Prabha Praneetha
2 years ago
கொழும்பில் இருந்து கண்டிக்கான பேருந்து கட்டணம் 500 ரூபா

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து கண்டி மற்றும் கொழும்பில் இருந்து குருநாகல் வரையில் அறவிடப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து குருநாகலுக்கு பேருந்து கட்டணம் 390 ரூபாவும், கொழும்பில் இருந்து கண்டிக்கு பேருந்து கட்டணம் 500 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்