சீனாவிடமிருந்து நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு
#rice
#China
#SriLanka
Reha
4 years ago
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
குறித்த அரிசி தொகை எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே