தொடரும் கடுமையான போக்குவரத்து நெரிசல்!

Prabha Praneetha
4 years ago
தொடரும்  கடுமையான போக்குவரத்து நெரிசல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த சில வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4