கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!

Prabha Praneetha
4 years ago
கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!

கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4