மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் வெளியானது?

Prabha Praneetha
4 years ago
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் வெளியானது?

இன்றைய தினம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கம் எதிர்வுகூறியுள்ளது.

இரவு 6.30 முதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் நாளை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளாக வகையீடு செய்யப்பட்டு ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு மணித்தியால மின்வெட்டு இன்றைய தினம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.00 மணிமுதல் இரவு 9.30 மணி வரையிலான காலப் பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

மின்வெட்டு குறித்து இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4