மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டோரே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர்

Mayoorikka
4 years ago
மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டோரே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர்

இனிவரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று கொவிட் -19 தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4