மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

Mayoorikka
4 years ago
மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கைவரும் வெளிநாட்டவர்களிடம் சேவைகளை மேற்கொள்ளும் விடுதி சேவையாளர்கள் அந்நிய செலாவணியில் மாத்திரம் பணகொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு அறிவித்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4