தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ ஹெரோயின்: 6 பேர் கைது

Prathees
4 years ago
தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ ஹெரோயின்: 6 பேர் கைது

300 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் கப்பல் ஒன்று தெற்கு கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் படகு நாளை காலை கரைக்கு கொண்டுவரப்படவுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4