இரு எம்.பிக்களுக்கு கொரோனா

Prabha Praneetha
4 years ago
இரு எம்.பிக்களுக்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4