கடுமையாக உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Mayoorikka
2 years ago
கடுமையாக உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டடோரின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளது. 

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 603,654 ஆக அதிகரித்துள்ளது.