கேப்டன் நடித்த திரைப்படங்கள்

Keerthi
2 years ago
கேப்டன் நடித்த திரைப்படங்கள்

1_ 1979 - அகல் விளக்கு
2_ 1979 - இனிக்கும் இளமை
3_ 1980 - நீரோட்டம்
4_ 1980 - சாமந்திப்பூ 
5_ 1980 - தூரத்து இடி முழக்கம்
6_ 1981 - சட்டம் ஒரு இருட்டறை
7_ 1981 - சிவப்பு மல்லி
8_ 1981 - நெஞ்சில் துணிவிருந்தால்
9_ 1981 - சாதிக்கொரு நீதி
10_ 1981 - நீதி பிழைத்தது
11_ 1982 - பார்வையின் மறுப்பக்கம்
12_ 1982 - சிவந்த கண்கள்
13_ 1982 - சட்டம் சிரிக்கிறது
14_ 1982 - பட்டணத்து ராஜாக்கள்
15_ 1982 - ஓம் சக்தி
16_ 1982 - ஆட்டோ ராஜா
17_ 1983 - சாட்சி
18_ 1983 - டௌரி கல்யாணம்
19_ 1983 - நான் சூட்டிய மலர்
20_1984 - மதுரை சூரன்
21_1984 - மெட்ராஸ் வாத்தியார்
22_1984 - வெற்றி
23_1984 - வேங்கையின் மைந்தன்
24_1984 - நாளை உனது நாள்
25_1984 - நூறாவது நாள்
26_1984 - குடும்பம்
27_1984 - மாமன் மச்சான்
28_1984 - குழந்தை ஏசு
29_1984 - சத்தியம் நீயே
30_1984 - தீர்ப்பு என் கையில்
31_1984 - இது எங்க பூமி
32_1984 - வெள்ளை புறா ஒன்று
33_1984 - வைதேகி காத்திருந்தாள்
34_1984 - நல்ல நாள்
35_1984 - ஜனவரி 
36_1984 - சபாஷ்
37_1984 - வீட்டுக்கு ஒரு கண்ணகி
38_1985 - அமுதகானம்
39_1985 - அலையோசை
40_1985 - சந்தோச கனவுகள்
41_1985 - புதுயுகம்
42_1985 - நவகிரக நாயகி
43_1985 - புதிய சகாப்தம்
44_1985 - புதிய தீர்ப்பு
45_1985 - எங்கள் குரல்
46_1985 - ஈட்டி
47_1985 - நீதியின் மறுபக்கம்
48_1985 - அன்னை பூமி
49_1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
50_1985 - சந்தோச கனவு
51_1985 - தண்டனை
52_1985 - நானே ராஜா நானே மந்திரி
53_1985 - ராமன் ஸ்ரீராமன்
54_1986 - அம்மன் கோயில் கிழக்காலே
55_1986 - அன்னை என் தெய்வம்
56_1986 - ஊமை விழிகள்
57_1986 - எனக்கு நானே நீதிபதி
58_1986 - ஒரு இனிய உதயம்
59_1986 - சிகப்பு மலர்கள்
60_1986 - கரிமேடு கரிவாயன்
61_1986 - நம்பினார் கெடுவதில்லை
62_1986 - தர்ம தேவதை
63_1986 - மனக்கணக்கு
64_1986 - தழுவாத கைகள்
65_1986 - வசந்த ராகம்
66_1987 - வீரபாண்டியன்
67_1987 - கூலிக்காரன்
68_1987 - சட்டம் ஒரு விளையாட்டு
69_1987 - சிறை பறவை
70_1987 - சொல்வதெல்லாம் உண்மை
71_1987 - நினைவே ஒரு சங்கீதம்
72_1987 - பூ மழை பொழியுது
73_1987 - ஊழவன் மகன்
74_1987 - ரத்தினங்கள்
75_1987 - வீரன் வேலுத்தம்பி
76_1987 - வேலுண்டு வினையில்லை
77_1988 - உழைத்து வாழ வேண்டும்
78_1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
79_1988 - காலையும் நீயே மாலையும் நீயே
80_1988 - செந்தூரப்பூவே
81_1988 - தம்பி தங்கக் கம்பி
82_1988 - தெற்கத்திக்கள்ளன்
83_1988 - தென்பாண்டிச்சீமையிலே
84_1988 - நல்லவன்
85_1988 - பூந்தோட்ட காவல்காரன்
86_1988 - மக்கள் ஆணையிட்டால்
87_1989 - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
88_1989 - தர்மம் வெல்லும்
89_1989 - பொறுத்தது போதும்
90_1989 - பொன்மன செல்வன்
91_1989 - மீனாட்சி திருவிளையாடல்
92_1989 - ராஜநடை
93_1990 - எங்கிட்ட மோதாதே
94_1990 - சத்ரியன்
95_1990 - சந்தனக் காற்று
96_1990 - சிறையில் பூத்த சின்ன மலர்
97_1990 - பாட்டுக்கு ஒரு தலைவன்
98_1990 - புதுப்பாடகன்
99_1990 - புலன் விசாரணை
100_1991 - கேப்டன் பிரபாகரன்
101_1991 - மாநகர காவல்
102_1991 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
103_1992 - காவியத் தலைவன்
104_1992 - சின்ன கவுண்டர்
105_1992 - தாய்மொழி
106_1992 - பரதன்
107_1993 - எங்க முதலாளி
108_1993 - ஏழை ஜாதி
109_1993 - கோயில் காளை
110_1993 - செந்தூரப் பாண்டி
111_1993 - ராஜதுரை
112_1993 - சக்கரைத் தேவன்
113_1994 - ஆனஸ்ட் ராஜ்
114_1994 - என் ஆசை மச்சான்
115_1994 - சேதுபதி ஐ.பி.எஸ்
116_1994 - பதவிப் பிரமாணம்
117_1994 - பெரிய மருது
118_1995 - கருப்பு நிலா
119_1995 - காந்தி பிறந்த மண்
120_1995 - திருமூர்த்தி
121_1996 - அலெக்சாண்டர்
122_1996 - தமிழ்ச் செல்வன்
123_1996 - தாயகம்
124_1997 - தர்மச்சக்கரம்
125_1998 - உளவுத்துறை
126_1998 - வீரம் விளைஞ்ச மண்ணு
127_1998 - தர்மா
128_1999 - பெரியண்ணா
129_1999 - கள்ளழகர்
130_1999 - கண்ணுபடப் போகுதையா
131_2000 - வானத்தைப் போல
132_2000 - சிம்மாசனம்
133_2000 - வல்லரசு
134_2001 - வாஞ்சிநாதன்
135_2001 - நரசிம்மா
136_2001 - தவசி
137_2002 - ராஜ்ஜியம்
138_2002 - தேவன்
139_2002 - ரமணா
140_2003 - சொக்கத்தங்கம்
141_2003 - தென்னவன்
142_2004 - கஜேந்திரா
143_2004 - நிறைஞ்ச மனசு
144_2004 - எங்கள் அண்ணா
145_2006 - சுதேசி
146_2006 - பேரரசு
147_2006 - தர்மபுரி
148_2007 - சபரி
149_2008 - அரசாங்கம்
150_2009 - மரியாதை
151_2009 - எங்கள் ஆசான்
152_2010 - விருதகிரி
153_2016 - சகாப்தம் கேப்டனின் திரையுலக வரலாறு