மஹிந்தவை சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள்!

Mayoorikka
4 years ago
மஹிந்தவை சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள்!

இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4