இலங்கை வருகிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்

Mayoorikka
4 years ago
இலங்கை வருகிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்து அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட எண்ணெய்க்கான நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக இலங்கையிடமிருந்து தேயிலையை ஏற்றுக்கொள்வதற்கு ஈரான் ஒப்புக்கொண்ட ஒரு மாதத்தின் பின்னர் ஈரானிய வெளியுறவு அமைச்சரின் இலங்கை்ககான இந்த விஜயம் அமையவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4