சீமெந்து வியாபாரி சிக்கினார்

Mayoorikka
4 years ago
சீமெந்து வியாபாரி சிக்கினார்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி பகுதியில்  அதிக விலைக்கு சீமெந்து விற்பனையில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 65 சீமெந்து மூடைகளுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபரிம் விசாரணைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4