வெள்ளை நிறத்தில் அணிலா.? அதிரடியாக கொடுக்கப்பட்ட தகவல்..!!

Keerthi
2 years ago
வெள்ளை நிறத்தில் அணிலா.? அதிரடியாக கொடுக்கப்பட்ட தகவல்..!!

இலங்கையில் 1 அடி நீளமுடைய வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருக்கும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றிற்கு 1 அடி நீளமுடைய வெள்ளை நிறத்திலான சிவந்த கண்களையுடைய அணியில் ஒன்று வந்துள்ளது.

இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் களத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த அணில் பிடிக்கப்பட்டு தேசிய மிருககாட்சி சாலையில் ஒப்படைக்கப்படும் என்று உள்ளூர்வாசிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.