நடிகை மாளவிகா அவினாஷ் பிறந்த நாள் 28-1-2022

#TamilCinema #history #Actress
நடிகை மாளவிகா அவினாஷ் பிறந்த நாள் 28-1-2022

மாளவிகா அவினாஷ் (பிறப்பு 28 ஜனவரி 1976) திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர்.

கணேசன் சாவித்ரி தம்பதியினருக்கு மகளாக 28 ஜனவரி 1976 ல் பிறந்தார். கைலாசம் பாலசந்தர் அவர்களின் அண்ணி நாடகம் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

நடித்த திரைப்படங்கள்

2003    ஜே ஜே
2005    ஆறு
2006    டிஷ்யூம்
2006    ஆதி
2006    கள்வனின் காதலி
2008    ஜெயம் கொண்டான்
2010    இரண்டு முகம்
2011    வந்தான் வென்றான்

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

2001–2003    அண்ணி[1]
2004–2006    நிலவைப் பிடிப்போம்
2004–2006    சிதம்பர ரகசியம்
2004–2006    ராஜ ராஜேஷ்வரி
2008–2009    காமெடி காலனி
2008–2009    அரசி
2009-2013    செல்லமே

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4