சபாநாயகருக்கு கொவிட்

Prathees
4 years ago
சபாநாயகருக்கு கொவிட்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக  ஆன்டிஜென் சோதனைக்கு பிறகு அவருக்கு கோவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4