இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நலம்

யாரையும் காயப்படுத்தாமல்
இருக்கணும் எண்றால்...

நலம் விசாரிப்பதோடு
பேச்சை நிறுத்தி விடுதல்
நலம்....!!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கவலை

கவலை இல்லாத வாழ்வை கடவுள்
யாருக்கும் கொடுப்பதில்லை.
ஆனால் அந்த கவலையை கடந்து
வரும் இதயத்தை அனைவருக்கும்
கொடுத்துள்ளார்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உருவம்

உருவத்தை வைத்து யாரையும்
தாழ்வாக கருத வேண்டாம்
குட்டை விரலாக இருந்தாலும்
கட்டை விரல் தான் கைக்குத்
தலைமை தாங்குகிறது...!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வெற்றி

வெற்றி என்பது நீங்கள்
விரும்புவதை பெறுவது!
மகிழ்ச்சி என்பது நீங்கள்
பெறுவதை விரும்புவது!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-இழப்பு

உலகின் முதல் இழப்பும்
நம்முடையதல்ல
கடைசி இழப்பும் நம்முடையதாக
இருக்கப் போவதில்லை
எல்லோருக்கும் நேருவதே
நமக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து
கொண்டாலே போதும்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக 
தொடரலாம்....!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4