உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நால்வர் பலி - ஒருவர் மாயம்

Keerthi
4 years ago
உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நால்வர் பலி - ஒருவர் மாயம்

உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4